undefined

உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்று தெரிஞ்சுக்கோங்க. தமிழகம் முழுவதும்  மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக  பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 28ம் தேதி புதன்கிழமை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த பட்டியல்  


கோவை மெட்ரோ பகுதியில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்

கோவை தெற்கு பகுதியில்  குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்

வட சென்னை பகுதியில்  எஸ்ஏ கோயில், திலகர் நகர், ஆர்கே நகர், எல்லைமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்கே நகர், விஓசி நகர், மின்ட்,பழைய வண்ணாரப்பேட்டை, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி பகுதி

கரூர் மாவட்டத்தில்  எஸ்.வெள்ளாளபட்டி, உப்பிடமங்கலம் 33/11 கேவி எஸ்எஸ் கிருஷ்ணகிரி: சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை

மேட்டூர் பகுதியில்  ஓமலூர், சின்னதிருப்பதி, தும்பிபாடி, சாத்தப்பாடி, உ.மாரமங்கலம், அரங்கனூர், காடையாம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பூசாரிபட்டி, டேனிஷ்பேட்டை, பெரியபட்டி, வடகம்பட்டி, மரக்கோட்டை, தின்னப்பட்டி, புக்கம்பட்டி.


பல்லடம் பகுதியில் கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம்

பெரம்பலூர் மாவட்டத்தில்  கீழப்பலூர் 33 KV, 33/11KV கூடலூர் SS, வெண்மணி 33/ 11 KV, கூத்தூர் 110 KV கிரிட் எஸ்எஸ்

திருச்சி மாவட்டத்தில்  தாதியங்கர்பேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி, மேலகோதம்பட்டி, தங்க நகர்

உடுமலைப்பேட்டை பகுதியில்  அங்கலக்குறிச்சி

விருதுநகர் மாவட்டத்தில்  நென்மேனி-இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி- சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை