undefined

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிப்பு... உங்க மாவட்டத்தில் எந்தெந்த ஏரியா செக் பண்ணிக்கோங்க!

 

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாலை வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க மாவட்டத்தில் எந்தெந்த ஏரியா என செக் பண்ணிக்கோங்க. தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக பல பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செயும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இன்று நவம்பர் 21ம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி   கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி

ஈரோடு மாவட்டத்தில் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை

கரூர் மாவட்டத்தில் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி மார்ச்சநாயக்கன் பாளையம் பகுதியில் எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, தலக்கரை மூதூர் பகுதியில் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி, சமுத்திரம் பகுதியில் நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர்

பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு

வில்லிவாக்கம் பகுதியில் சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி என் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!