தள்ளிப்போகும் புஷ்பா-2 ரிலீஸ்❓
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூல் சாதனை படைத்து ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உட்பட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா - 2' திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலில் ரிலீசாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சில காட்சிகள் ரிஷூட் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போயிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!