undefined

பல சர்ச்சைகளுக்கு பிறகு நடந்தேறிய பயில்வான் மகள் திருமணம்.. போட்டோஸ் வைரல்!

 

பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களை விமர்சிப்பது மட்டுமின்றி, மற்றவர்களின் தனிப்பட்ட வழக்குகளை விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாகக் கொண்டவர் ரங்கநாதன்.

சில மாதங்களுக்கு முன்பு, அவர் தனது இளைய மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, ​​பல சர்ச்சைகளை தாண்டி பயில்வானின் மகளுக்கும், சிவா என்பவருக்கும்  கடந்த 14ம் தேதி திருமணம் நடந்துள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பன் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சீமான் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், திரையுலக பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!