undefined

  நித்தியானந்தா மரணம்? பரபரப்பு அறிக்கை!

 


 
பிரபல சாமியார் நித்தியானந்தா  கைலாசாவில் வசித்துவருவதாக கூறப்படுகிறது.  இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக நித்தியானந்தா சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் தகவல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  வழக்குகளில் இருந்து தப்பிக்கவே நித்தியானந்தா மரணம் செய்தி பரப்பப்படுகிறதா? 


அல்லது உண்மையில் நித்தியானந்தா மரணமடைந்தாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது அவரின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என பொதுமக்கள்  குழப்பம் அடைந்துள்ளனர். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாகவும் சுந்தரேஸ்வரன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்திருந்தார்.  அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளார் என  அவரே அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?