undefined

நீட் நுழைவு தேர்வு தேதி மாற்றம்.. தேசிய தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!

 

இந்தியாவில் மக்களவை தேர்தல்  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன . இதனையடுத்து பள்ளி கல்லூரி தேர்வுகள், செமஸ்டர் அனைத்தும் நடத்தப்படும் தேதிகள் திட்டமிடப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில் நாடு முழுவதும் ஜூலை 7ம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை  தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டு இருந்தது.  அத்துடன் ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்