undefined

 நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதி தமிழக  கோவில்களில்  திடீர் விசிட் !

 

 நடிகை நயன்தாரா தனது கணவர்  விக்னேஷ் சிவனுடன்  கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.  நேற்று மாலை இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில்  தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன், திருவேங்கட விண்ணவரம் பெருமாள், ராமர், விஸ்வரூப ஆஞ்சநேய கடவுள்களை வழிபாடு செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும்  நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி  சாமி தரிசனம் செய்தனர்.  சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும்  சாமி தரிசனம் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!