”தேர்தலில் மிகப்பெரிய வெற்றி”.. பாகிஸ்தானை மீண்டும் ஆள போகிறேன்.. நவாஸ் ஷெரீப் பகீர் பேச்சு..!

 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (வெள்ளிக்கிழமை) தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறினார். வாக்கெடுப்பில் தனது அரசியல் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்றும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார். மீண்டும் நான் ஆள போவது உறுதி என்றும் தெரிவித்தார்.



இருப்பினும் நவாஸ் ஷெரீப் தனது கட்சி எத்தனை இடங்களை வென்றது என்பதை வெளியிடவில்லை, மேலும் வாக்கெடுப்புக்குச் சென்ற 265 இடங்களில் கடைசி சில இடங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் குழுவால் வெளியிடப்பட்ட சமீபத்திய எண்ணிக்கை அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) 42 இடங்களை வென்றதைக் காட்டுகிறத.


பாகிஸ்தானில் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்குத் தேவையான இடம் 133. இந்நிலையில்  நவாஸ் ஷெரீப் கைப்பற்றி இருக்கும் இடம் 42 மட்டுமே. இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேசுவதற்காக தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளை ஷெரீப் கூறினார்.சந்திக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க