undefined

”பெரிய மீன் நான்”.. சேற்றில் சிக்கிய நிலையிலும் Fun செய்த பாஜக அமைச்சர்.. வீடியோ வைரல்..!

 

நாகாலாந்து பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் இவர் அம்மாநிலத்தின் சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சராக உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் வெளியான வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், "என்சிஏபி ரேட்டிங் தான் எல்லாமே. கார் வாங்கும் முன் என்சிஏபி ரேட்டிங்கை சரிபார்த்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.இம்னா அலோங் தனது மீட்பு பணியில் அருகில் இருப்பவர்களுடன் பேசுவதையும் வீடியோவில் காணலாம். "குளத்தில் இருக்கும் பெரிய மீன் நான்" என்று புன்னகையுடன் கூறுகிறார்.

வெளியே வர முடியாமல் தவித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். குளத்தை விட்டு வெளியே வந்த இம்னா களைத்துப் போயிருந்தார். "இது மிகவும் நன்றாக இருந்தது," என்று அவர் ஒரு பார்வையாளரிடம் கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ட்விட்டர் பயனாளிகள் பலரும் அவரது பதிவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க