எருமை மாடுகளுடன் கிராமத்தில் வாழும் திரைப்பட நாயகி... வைரல் வீடியோ!
உத்தரகண்ட் மாநிலத்தில் கட்திர் என்ற கிராமத்தில் பேய் படங்களில் இன்னமும் உயிர்த் துடிப்பாய் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஹீரா தேவி. இவருக்கு வயது 80. இவர் ஒரு திரைப்பட நாயகியும் ஆவார். தற்போது, இவர் நடித்த பைரே படம், திரையிடப்படும் சர்வதேச விழாவில் கலந்து கொள்ள இஸ்டோனியா தலைநகர் தல்லின் சென்றிருக்கிறார். கட்திர் எனப்படும் மலைக் கிராமத்தில் வசதிகள் இல்லாததால், பலரும் தங்களது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர, தனது எருமைமாடுகளை வைத்துக்கொண்டு அந்த கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறார் ஹீரா தேவி.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!