undefined

வீடியோ... ’ லவ் யூ’ சொன்னா தான்  மொபைல் ரீசார்ஜ்... மாணவியிடம் வம்பிழுத்த கடைக்காரரை வச்சி செய்த மாணவர்கள்!

 

 இந்தியா முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.  இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும் அன்றாட வாழ்க்கையில் விபரீதங்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில்  கல்லூரி மாணவி ஒருவர் மொபைல் கடைக்கு ரீசார்ஜ் செய்வதற்காக சென்றிருந்தார்.  

அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என கூறிவிட்டார்.
கல்லூரி மாணவி இதனால் கோபம் அடைந்த அவர் தனது சக நண்பர்களிடம் கூற அவர்கள் மாணவியிடம் ஐ லவ் யூ கேட்ட நபரை கடுமையாக தாக்கி பாடம் புகட்டினர். அத்துடன் அவர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்த   காணொளி சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை