undefined

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி  

 

 
தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ . ஈவிகேஸ்  இளங்கோவன். இவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் கூட. திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது தொண்டர்கள் இளங்கோவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!