undefined

 நவம்பர் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு  மத்திய அரசு அழைப்பு!

 

 நவம்பர் 25ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி  டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமான முறையில் நடத்தி முடிக்க நவம்பர் 24ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளது.  அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜு, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவம்பர் 26ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!