undefined

இதை ட்ரை பண்ணிப் பாருங்க... சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் கிரீன் டீ!

 

நம்மில் பலருக்கும் காலை எழுந்ததும் காபி, டீ யில் தான் நம்முடைய பொழுதே விடிகின்றது. அதை பால் சேர்க்காமல் கிரீன் டீயாக குடித்து வந்தால் நமக்கும் உருவாகும்  நன்மைகள் பல.  

 உடலை  ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு  உடல் எடையை குறைப்பதிலும்  கிரீன் டீ பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் கிரீன் டீ மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.  இதய நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. 

தினமும் காலை,  மாலை கிரீன் டீ குடித்து வந்தால் இரத்தத்தில்  சர்க்கரையின் அளவை  சீராக வைக்க முடியும் என  ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  க்ரீன் டீ வாய் துர்நாற்றம், பல் சம்பந்தமான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா