undefined

 கன்னியாகுமரியில் வக்கீல் நந்தினி கணவருடன் கைது!

 
 

தேர்தல் வாக்குப்பதிவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரி கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை நடைபயணம் செல்ல முயன்ற வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது கணவரை கன்னியாகுமரியில் போலீசார் கைது செய்தனர். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி நடப்பதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது கணவருடன் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் செல்ல வருகை நந்தினி மற்றும் அவரது கணவர் குணா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!