undefined

கேமராவுக்கு முன் சிரிப்பும்.. கேமராவுக்கு பின் அழுகையும்.. மணப்பெண்ணின் செயலால் ஷாக்கில் குடும்பம்!

 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமான தருணம். இது பெண்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகும். திருமணத்தின் போது ஒவ்வொரு பெண்ணும் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறுவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த நேரத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெண்களை மிகவும் சோகத்துடன் அனுப்பி வைக்கும் நிகழ்வு.

இதனை தற்போது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.அதேபோல் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், புதிதாக திருமணமான மணமகள் தனது குடும்பத்தை விட்டு வெளியேறும் போது அழுகிறார். ஆனால் இதைப் பதிவு செய்ய கேமராவைத் திருப்பியவுடன், அவள் உடனடியாக சிரித்து நடனமாடத் தொடங்கினார்.

மணப்பெண்ணின் இந்த செயல் குறித்து பலரும் இரு வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!