ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை... சென்னையில் இறுதிப்போட்டி.. ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு இடையேயான ஐபிஎல் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 17 வது சீசன் மார்ச் 22 ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.
மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரில் குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த லீக் தொடருக்கான முழு அட்டவணையும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் A: மும்பை(MI), ராஜஸ்தான்(RR), கொல்கத்தா (KKR), டெல்லி (DC) மற்றும் லக்னோ (LSG).
குரூப் B: சென்னை (CSK), பஞ்சாப் (PBKS), ஹைதராபாத் (SRH), பெங்களுர் (RCB) மற்றும் குஜராத் (GT).
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!