undefined

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் போட்டி : கால் இறுதிக்கு முன்னேறினார் லக்சயா!

 

 இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடரில் இந்திய வீரர் லக்சயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் லக்சயா சென் 21-9, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!