undefined

 இந்தியாவின் முதல் ரீயூசபிள் ராக்கெட் சீறிப் பாய்ந்தது!

 

மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் இன்று  விண்ணில் சீறிப் பாய்ந்தது. 

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து இன்று காலை 7 மணியளவில் வெற்றிகரமாக வானில் சீறிப் பாய்ந்தது ரூமி1 ராக்கெட். 

மொத்தமே 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், வானில் 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை