undefined

சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் நாடு கடத்தல்.. அமெரிக்கா அதிரடி!

 

சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை  வாடகை விமானங்கள் மூலம் அமெரிக்கா நாடு கடத்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 நிதியாண்டில் மட்டும் 2.9 மில்லியன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்க எல்லைக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் 90,415 பேர் மட்டுமே இந்தியர்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க அரசாங்கம் இந்த சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புகிறது. இதன்படி கடந்த 2024ஆம் நிதியாண்டில் இந்தியா உட்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1.60 லட்சம் பேரை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த 22ம் தேதி கூட, தனியார் விமானம் மூலம் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க