அக்னிவீர் தேர்வில் கலந்துகொள்ள வயது வரம்பு அதிகரிப்பு !

 


இந்திய ராணுவத்தில் அதிக அளவு இளைஞர்களை சேர்க்கும்  வகையில் அக்னிவீர் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.  இத்திட்டத்தின் மூலம்  இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கடற்படை என 3 நிலை  ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அக்னிபத் திட்டம் செப்டம்பர் 2022 முதல் செயல்படுத்தபட்டு வருகிறது.  


இந்நிலையில் அக்னிவீர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 21 லிருந்து 23 ஆக அதிகரிக்க அரக்கு ராணுவம் பரிந்துரை செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பட்டதாரிகளுடைய தொழில்நுட்பத்திறனை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு அதிகரிப்பு உதவும் என ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!