undefined

மாற்றுத்திறனாளி அணி வேணும்.. விஜய்யின் கவனத்தை ஈர்க்க ஒற்றைக்காலில் 200 கி.மீ பயணம்!

 

நடிகர் விஜய்யின் மாநாட்டிற்காக ஒற்றைக்காலில் 200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிய மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு பாபநாசத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  விஜய்யின் தீவிர ரசிகரான ராஜா (45), விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழக மாநாட்டிற்கு தஞ்சாவூரில் இருந்து ஒற்றைக் காலில் சுமார் 200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி வந்துள்ளார் மாற்றுத்திறனாளி.

தஞ்சையில் இருந்து பாபநாசம் வந்த மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு பாபநாசம் அதிகாரிகள் சால்வை அணிவித்து தேவையான உணவு பொருட்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். ராஜாவின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 13 வயதில் விபத்தில் காலை இழந்த இவர், மாற்றுத்திறனாளி அணி என்று எந்த கட்சியிலும் இல்லை.

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுத் திறனாளிகள் அணியை உருவாக்கி மாற்றுத் திறனாளிகளுக்கு பொறுப்புகள் வழங்கி கவுரவிக்க வேண்டும். எனவே விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒற்றைக் காலில் சுமார் 200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டப் போவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க