undefined

பெரும் சோகம்...  ஹெலிகாப்டர் வெடித்து விபத்து.... 22 பேர் பலி!

 
 

ரஷ்யாவின் கிழக்கே கம்சத்கா தீபகற்ப பகுதியில் சுற்றுலாவாசிகளை கவர கூடிய வகையிலான வச்சகாஜெட்ஸ் என்ற எரிமலை பகுதி உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்த நிலையில், இந்த எரிமலை பகுதியருகே 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம்  நோக்கி புறப்பட்டது.  
 

இதனை தொடர்ந்து நேற்று மீட்பு பணி நடந்தது. இதில், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் 900 மீட்டர் உயரத்தில் கிடந்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் நடந்த தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 17 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

2021-ம் ஆண்டு இதேபோன்று சுற்றுலாவாசிகளை ஏற்றி கொண்டு சென்ற மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று, எரிமலை வெடித்து அதனால் ஏற்பட்ட ஏரி பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை