undefined

183 அடி தூரத்தில் இருந்து கோடரியை வீசி கின்னஸ் சாதனை.. அசத்திய நபர்!

 
 உஸ்மான் குருகு

இலக்குகளை அடைவதும், முறியடிப்பதும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் பல சாதனைகள் உருவாக்கப்பட்டு, முறியடிக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக, துருக்கியைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட இலக்கை நோக்கி கோடரியை எறிந்து சாதனை படைத்துள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒஸ்மான், ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிகிறார். இதற்காக தான் விரும்பும் அளவுக்கு பயிற்சி பெறவில்லை என்று கூறும் ஒஸ்மான், மற்றவர்கள் செய்த சாதனைகளை வழக்கமாகக் கண்காணித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் இன்னும் பல சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டுள்ளேன். சாதனையாளராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!