பெரும் அதிர்ச்சி.. நடுவழியில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
Aug 29, 2024, 17:25 IST
இன்று (ஆகஸ்ட் 29, வியாழன்) தில்லியின் ஜகத்புரி பகுதியில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. அந்தச் சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை, பேருந்து தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே அனைவரும் மீட்கப்பட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!