undefined

பெரும் அதிர்ச்சி.. தாயிடம் இருந்து 8 மாத குழந்தையை பறித்த சிம்பன்சி.. அடுத்து நடந்த விபரீதம்!

 

கினியாவில் 8 மாதக் குழந்தையை தாயிடமிருந்து சிம்பன்சி குரங்கு பறித்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஜேஜே" என்று அழைக்கப்படும் சிம்பன்சி கினியாவில் கருவிகளைப் பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். சிம்பன்சி தாயை தாக்கி குழந்தையை பறித்து சென்றது.


சிம்பன்சி குழந்தையை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்றதாகவும், பின்னர் குழந்தையை கொன்று, அதன் கருவிகளைப் பயன்படுத்தி குழந்தையின் உடலை சிதைத்ததாகவும் கூறப்படுகிறது. குரங்குகள் எவ்வாறு கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்பதையும், மனிதர்கள் மீது அவை ஏற்படுத்தும் மாற்றத்தையும் இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது. குரங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்குக் காரணம், அவற்றிடம் இருந்த பயத்தை இழந்ததுதான் காரணம் என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜென் யமகோஷி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!