undefined

  பெரும் பரபரப்பு... பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது!

 
பாம் சரவணன்


இந்தியாவில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில்  கைது செய்யப்பட்டுள்ளார்.  ரவுடி பாம் சரவணை கைது செய்து சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்துள்ளார்.  

பாம் சரவணன்

எம்.கே.பி. நபர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பி ஓட முயற்சி செய்த  பாம் சரவணனை போலீசார்  சுட்டு பிடித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காலில் படுகாயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, கஞ்சா ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகளில் பிரபல ரவுடி பாம் சரவணன் தொடர்புடையவர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .