undefined

10 வது படிச்சாலே போதும்... தமிழக அரசு வேலை... உடனே அப்ளை பண்ணுங்க...!!

 

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பணியிடங்கள் :2
கல்வித்தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி
கூடுதல் தகுதி:  தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி கம்ப்யூட்டரில் முன் அனுபவம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 10 


பணி : இளநிலை உதவியாளர் 
மாதச் சம்பளம் :ரூ12000   
வயது வரம்பு  :32   மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  

இந்தப் பணிக்கான விண்ணப்பப் படிவத்தை  அதிகாரப்பூர்வ இணையதளமான  https://chennai.nic.in/ல் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்ப படிவத்தை  தேவையான சான்று நகல்களுடன் இணைத்து  அனுப்ப வேண்டும். 
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : நவம்பர் 10 


அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை,
மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம்,
சிங்காரவேலன் மாளிகை,
இராஜாஜிசாலை, 
சென்னை-01

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!