undefined

சச்சினுக்கு உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்... ஐசிசி அதிரடி!!

 

 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட   10 அணிகள் சர்வதேச அளவில் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதன்படி ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை சச்சினுக்கு வழங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.  ஏற்கனவே செவ்வாய் கிழமை அன்று ஜெய் ஷா பாலிவுட் மெகா நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கி கௌரவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை