undefined

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!

 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் உச்சத்தை நோக்கி உயர துவங்கி உள்ளது. 

இன்று காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. 

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையான நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. விலை குறையும் போது சிறிது சிறிதாக குறைவதும், பின் ஒரேயடியாக அதிகரிப்பதுமாக இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!