undefined

 விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு... போலீசார் விசாரணை!

 
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பன்பண்ணை சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடைகள் விஷம் வைத்து கொல்லப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில், இன்றும் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகள் விஷம் தின்று பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!