மாஸ் ’வைப்’... ’கோட்’ படத்தின் 4 வது பாடல் ’மட்ட’ வெளியீடு... !
தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!