அதிர்ச்சி... கோவா முதல்வரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!
Nov 30, 2024, 18:43 IST
கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு இன்று நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை மீட்க காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உடனடியாக செயல்பட்டது.
பின்னர் மின்னஞ்சல் 4 முதல் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது கணக்கை ஹேக் செய்த ஹேக்கரைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.முதல்வரின் ஜிமெயில் கணக்கு யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!