undefined

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி...  15% வரை  ஊதிய உயர்வு!

 
கோ ஆப்டெக்ஸ்

 தமிழக கைத்தறித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ். இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  

அறிக்கை

அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!