காந்தி ஜெயந்தி 2024 | மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் இந்தியா எப்படி மரியாதை செலுத்துகிறது?!
இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத்தில் அக்டோபர் 2, 1869ல் பிறந்தார். இந்த ஆண்டு அவரது 155வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 அன்று, நாடு முழுவதும் மக்கள் மகாத்மா காந்தியின் அகிம்சை, உண்மை மற்றும் சமூக நீதியின் பாரம்பரியத்தை அவரது பிறந்தநாளில் நினைவுக்கூறுறார்கள். அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடக தளங்களில், குறிப்பாக ட்விட்டரில், "தேசத்தின் தந்தை" என்று மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தி நினைவுகூறுகின்றனர்.
மற்றொருவர், “இந்த சிறப்பு நாளில், உண்மை மற்றும் அகிம்சையின் சக்தியைப் பற்றி சிந்திப்போம். உத்வேகமும் நம்பிக்கையும் நிறைந்த காந்தி ஜெயந்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பகிர்ந்துள்ளார்.
பெரிய பெரிய பிராண்டுகள் உட்பட மகாத்மா காந்தியை கௌரவிக்கும் வகையிலான படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!