undefined

பகீர்.. பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவிய கொடூரம்.. காமக்கொடூரர்கள் வெறிச்செயல்!

 

உத்தரபிரதேச மாநிலம் ஜலால் பகுதியில் பெண் செவிலியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த பெண் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றார்.

அப்போது நான்கு பேர் அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களில் இருவர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதுடன், அவரது அந்தரங்க பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி, குச்சியை வைத்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பெண் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்து நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!