திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது... புதிய மசோதா நிறைவேறியது!
அதாவது கணவன், மனைவிக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல என்ற புதிய மசோதாவில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.அந்த நாட்டில் கணவன்-மனைவி யாருக்கும் தெரியாமல் வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டால் அவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 117 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவில் நியூயார்க் கவர்னர் தற்போது கையெழுத்திட்டுள்ளார்.
1907 ஆம் ஆண்டு முதல், திருமணமான கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகும், ஆனால் இப்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு முதல் இந்த சட்டத்தின் கீழ் 5 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!