undefined

ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிப்பு... பழனியில் மாநாடு கண்காட்சியில் குவியும் பக்தர்கள்!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இன்றும் மாநாடு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைக் காண பலரும் குவிந்து வருவதால் இந்த கண்காட்சி வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 


பழனிக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும், முருகன் மாநாட்டு கண்காட்சியை இலவசமாக பார்வையிடும் வகையில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா