undefined

மிஸ் பண்ணாதீங்க... ஆகஸ்ட் 28ம் தேதி முதல் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

 

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  http://gate2025.iitr.ac.in/ என்ற இணையத்தளத்தில் செப்டம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

2025ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா