டீசல் வாகனங்கள் தலைநகருக்குள் நுழையத் தடை... அமைச்சர் திடீர் உத்தரவு!
தலைநகர் டெல்லியில் மாசுபாட்டை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கட்டுமான தளங்களில் கட்டுப்பாடு, பட்டாசு வெடிக்க தடை போன்ற அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில் அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வேண்டாம் என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாநிலங்களுக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டு உள்ளன. இதைப்போல வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க, நகர வீதிகளில் வாகன நிறுத்த கட்டணத்தை இருமடங்காக உயர்த்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!