undefined

பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள்!!

 

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்,  உலகம் முழுவதும்  உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன்  10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில்  நடத்தப்பட்ட தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்க்ஷதா மூர்த்தி தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!