மாஸ் வீடியோ... ’ தலைவரு அலப்பற’ பாடலுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி!

 

 கிரிக்கெட் ரசிகர்களால ‘தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் எம்.எஸ். தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்.  எம்.எஸ். தோனியின்  43 வது பிறந்தநாள் இன்று ஜூலை 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி  எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!