பத்திரம் மக்களே... டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
Nov 25, 2024, 09:15 IST
இன்று இரவு துவங்கி நாளை மறுநாள் வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்து கூறியிருக்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!