undefined

’அப்பா பத்திரம்’.. போக்குவரத்து காவலர்கள் நூதன விழிப்புணர்வு.. சிந்திக்க வைக்கும் பேனர்!

 

சமீபகாலமாக ஆந்திரா மாநிலத்தில் சாலை விழிப்புணர்வு குறித்து போக்குவரத்து போலீசார் போடும் விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் மனதை தொடும் விதமாகவும் உள்ளது. அந்த வகையில் ஏளூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் போடும் விழிப்புணர்வு விளம்பரங்கள் சிந்திக்கும் வகையில் இருந்து வருகிறது.


அதாவது, "அப்பா பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள்" என்று எழுதப்பட்ட வாசகத்தை குழந்தை ஏந்தி இருக்கும் பேனர் போன்றது. இது தொடர்பான வாசகம் மாவட்டத்தில் 33 இடங்களில் இடம் பெற்றுள்ளது மனதை நெகிழ வைக்கிறது. வாகன ஓட்டிகள் இந்த விழுப்புணர்வு பேனரை கண்டால், வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!