க்யூட் வீடியோ.. "பூச்சியை போக சொல்லிரு, பாப்பா பாவம்னு சொல்லு”..!!

 
க்யூட் பாப்பாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை மாமா பூச்சி இடம் பிடிச்சு கொடுத்துடுவேன் என்கிறார். 

இதனை இணையவாசிகள் பலரும் பார்த்து பகிர்ந்து வருகன்றனர்.