undefined

தொடர் விடுமுறை... குமரி, குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

 

இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் வார விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவினையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி கடற்கரை, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.  

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் தொடர்ந்து 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உட்பட வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் சென்னையை விட்டு கிளம்பி சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரியிலும், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட அருவிகளின் பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.  

இன்று அதிகாலை முதலே குமரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை