undefined

மாநாடு பரிதாபங்கள்.. ’சாப்பாடு சாப்பிடக்கூட வழியில்லை’.. தவெக நிர்வாகி வேதனை!

 

இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை  முதலே பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். கேரளா, கர்நாடகத்தில் இருந்தும் ரசிகைகள் குவிந்து வருவது விஜய் கட்சியினரே எதிர்பார்க்காத ட்விஸ்ட். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்த மாநாடு நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிப்பார்த்த தொண்டர் ஒருவர் உணவகம் இல்லாததால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை. தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்களைத் தவிர வேறு எந்த உணவும் கிடைப்பதில்லை என்று வருத்தத்துடன் கூறினார். நாங்கள் சாப்பிடுவதற்கு ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. இல்லை என்றால் சாப்பிடாமல் மாநாட்டிற்கு செல்ல வேண்டும்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!