undefined

’ பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது புகார்!

 

 ஆந்திர மாநிலம் திருப்பதியில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  பிரபல யூடியூப் சேனலான  பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என பதிவிடப்பட்டுள்ளது.  பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டு அதில்  'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர். ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவுபடுத்தியுள்ளனர்" எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!