ரூட் தல விவகாரத்தில்  கல்லூரி மாணவர்கள் அடாவடி... அதிர்ச்சி வீடியோ!

 


ஜூலை 5ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபட்டனர். அதில் பேருந்தின் மீது  ஏறி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிராட்வே 2 பூந்தமல்லி ரூட் மாணவர்கள் ரூட்டு தல விவகாரத்தில் சாலையின் நடுவே  பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.  

இது குறித்த  வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.  போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!