undefined

 தேங்காய் கிடுகிடு விலை உயர்வு... இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!

 

 தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு ரூ10 முதல் 20 வரை அதிகரித்துள்ளது. அதன்படி  கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் தேனி, சின்னமனூர், வாடிப்பட்டி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்து தேங்காய் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


கடந்த சில நாட்களாக தேங்காய் வரத்து குறைவால் தேங்காய் விலை ஒரு கிலோ ரூ50  முதல் ரூ70  வரையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை உயர்வு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!